சினிமா பாணியில் பணம் பறித்த தஞ்சாவூர் தனியார் (நரம்பியல்) மருத்துவமனை.

பணத்திற்காக நான்கு நாட்கள் பிணத்திற்கு சிகிச்சை கொடுத்த பயங்கரம்!...

தட்டிக்கேட்டவர்களை துப்பாக்கி மூலம் மிரட்டிய அடாவடி டாக்டர்!...

15 நாட்களுக்கு மேல் தாங்கள் தகப்பனாரை பார்க்க விடவில்லை என்று மகன்கள் குற்றச்சாட்டு...