இன்று 05-04-2014 சத்தியம் தொலைகாட்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் சையது இப்ராஹிம் பேட்டி!

தவ்ஹீத் ஜமாஅத்தின் பார்வையில்:

- பாபர்மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி சமந்தமான கோப்ரா போஸ்ட் புலனாய்வு ரிப்போர்ட்.

- உ.பி யில் அமித்ஷா பேசிய விஷம பேச்சி.