இரவு உறையூரில் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த மாநகர் மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரனையும் அவருடைய நண்பரையும் உறையூர் காவல் ஆய்வாளர் சீத்தாராமனால் கடுமையாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனை கண்டித்து காவல் நிலையம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. <br /> <br />https://www.facebook.com/prabu.ramamoorthy.9/posts/421821911340602 <br />https://www.facebook.com/prabu.ramamoorthy.9/posts/421821911340602
