NTK 20151012 Flag Hoisting at Ganapathi Palayam, Anthiyur, Erode <br />தமிழ்ப்ரியன் செந்தில் - ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ச.கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் கிளை திறப்பு விழா நடைபெற்றது. அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி கி.மணிமேகலை கொடி ஏற்றி வைத்தார்.நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? விளக்கவுரை மா.கி.சீதாலட்சுமி அவர்கள். ஈரோடை வடக்கு மண்டலச் செயலாளர் இரா.செழியன் தலைமை தாங்கினார். நிகழ்வில் கவுந்தப்பாடி பேரறிவாளன் வடக்குமண்டலச் செயலாளர், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஒட்டக்கூத்தன், ஈரோடை பிரகாசு, சத்தியமங்கலம் சாக்ரடீசு, கார்த்தி, சகுந்தலா, கோபிசெட்டிபாளையம் வைரவேல், ாமிதுரை,பிரதீப்குமார்,செந்தில்குமார்,முருகேசு,சுரேந்திரன் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர