Aachi Manorama - A LEGEND Passes Away Last Respect by TMS FANS (singapore) 10-10-2015 vol 4 <br />ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) இன்று ( 10.10.2015) இரவு 11.10 மணிக்கு காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. <br /> <br />Manorama, who matched protagonists of her day, passes away