Surprise Me!

வீதிக்கு ஒரு சங்கம் Viithikku Oru Sangam - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

2015-11-14 16 Dailymotion

* "காசைத் தேடி ஒருகூட்டமே பொய்யைச் சொல்லி ஏமற்றுது! புலம்பெயர் வீதியெங்கும் சங்கங்களே! போதும்...போதும் உங்கள் பிம்பங்களே! என்னொடு ஆடடா! தன்மானம் போரடா! என்னொடு ஆடடா...தன்மானம் போரடா"...!!!

- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "உறவாய் இருந்தும் உரிமைக்கு துரோகம் செய்யும் உன்னை விடவோடா...! புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குளிர் மழை என்று பாராமல் உழைத்து தமிழ் ஈழமண் மீட்புப்போருக்கு கொடுத்தகாசுகளை - தமிழீழத் தேசியக் கட்டமைப்பு போட்ட சொத்துக்களை தனிச்சொத்துக்கள் ஆக்கி ஆட்டம் போடுகின்ற கூட்டத்துக்குத்தான் இந்த எச்சரிக்கை! எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்...தமிழீழத் தேசியத்தின் சொத்தைவைத்து தனதென்று சொந்தம் கொண்டால் தேகத்தில் குண்டுபாயும் திருந்தாமல் நீ நின்றால்! எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்! தமிழீழத் தேசியத்தின்! சொத்தில் இன்று வாழ்கின்றாய் வழமோடு...எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழீழத் தேசியத்தின் சொத்தைவைத்து இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு - உறவாய் இருந்தும் உரிமைக்கு துரோகம் செய்யும் உன்னை விடவோடா...விடவோடீ "புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் குளிர் மழை என்று பாராமல் உழைத்து தமிழ் ஈழமண் மீட்புப்போருக்கு கொடுத்தகாசுகளை! தமிழீழத் தேசியக் கட்டமைப்பு போட்ட சொத்துக்களை! தனிச்சொத்துக்கள் ஆக்கி ஆட்டம் போடுகின்ற கூட்டத்துக்குத்தான் இந்த எச்சரிக்கை! எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்! தமிழீழத் தேசியத்தின்! சொத்தைவைத்து தனதென்று சொந்தம் கொண்டால் தேகத்தில் குண்டுபாயும் திருந்தாமல் நீ நின்றால்! எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழ தேசத்தின்...தமிழீழத் தேசியத்தின் சொத்தில் இன்று வாழ்கின்றாய் வழமோடு...எமக்காக எல்லாமே இழந்த உறவுகள் தமிழ் ஈழத் தாய்மண்ணில் வலியோடு...தமிழ் ஈழத் தேசியத்தின் சொத்தைவைத்து இன்று வாழ்கின்றாய் நீ வழமோடு"...!!!

* "எம் அண்ணனின் எண்ணத்தில் உதித்த சிந்தனைத் துளிகள்"...!!!

"எதிரியைவிடத் துரோகிகளே மிகவும் ஆபத்தானவர்கள்.

"எமது எதிரிகளையும் அவர்கள‌து நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் ! துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகின்றார்கள். எதிரிகளின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

"நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை - ஆனால்! எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்க எப்போதும் தயங்கமாட்டோம்.

"விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.

-எம் தானைத் தலைவர்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்-

* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?

* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!

- பா.பாலா

"தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்"

* Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- https://www.facebook.com/eelachsooriyan.tamileelam/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

EelachSooriyan TamilEelam

BALASINGAM87

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :

Eelam-Yaal-Nallur-B-Bala

B-U-BALA

மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.

- நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ், பிரான்ஸ்

Buy Now on CodeCanyon