Surprise Me!

இது புலி பிறந்த மண் - புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு - 2015

2015-11-21 28 Dailymotion

* "எம் தானைத் தலைவரின் ஆறுபத்தொராவது அகவையில் தலைவனின் பெருமை கூறி வெளிவருகின்றது...இது புலி பிறந்த மண்"...!!!

* "இது புலி பிறந்த மண் கேட்பொலி குறுவெட்டு...அறிமுகப் பாடல்கள்"...!

* "கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!!!

* "தானைத் தலைவனின் அகவை ஆறுபத்தொன்றில் வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!

எமது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு : "இது புலி பிறந்த மண்" அணல்தெறிக்கும் பாடல் வரிகளுடன் எம் தானைத் தலைவன் பிறந்த கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது : இது புலி பிறந்த மண் கேட்பொலி குறுவட்டு.

புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு : "இது புலி பிறந்த மண்" கேட்பொலி இறுவட்டு.

எம் தானைத் தலைவர்! எமது தமிழீழத் தேசியத் தலைவர்! தமிழர்களின் தலைவர்! மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அகவை ஆறுபத்தி ஒன்றில் பத்துப் பாடல்கள் உள்ளடங்கிய "இது புலி பிறந்த மண்" : கேட்பொலி இறுவெட்டு.

பொறிகக்கும் பாடல் வரிகளுடன் எம் தானைத் தலைவரின் ஆறுபத்தொராவது அகவையில் தலைவனின் பெருமை கூறி வெளிவருகின்றது "இது புலி பிறந்த மண்" கேட்பொலி குறுவெட்டு.

* "கார்த்திகை இருபத்தியாறு அன்று வெளிவருகின்றது இது புலி பிறந்த மண்"...!!! - 2015

உருவாக்கம் - வெளியீடு : புலிகளின்குரல் வானொலி பிரான்ஸ்

* பிரான்ஸ் நாட்டில் வாழும் எம் உறவுகள் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் அன்று [26-11-2015] நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

* இவ்வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள தொடர்பு இலக்கம் பிரான்ஸ் : 07.83.42.32.61

* உலகம் முழுவதும் உள்ள உறவுகள் பெற்றுக்கொள்ள தொடர்பு இலக்கம் : 00 33 7 83 42 32 61

* மின்னஞ்சல் தொடர்புகளுக்கு : Veliyedduprivu@gmail.com

http://pulikalinkural.com/

-புலிகளின்குரல் வானொலி நிறுவனம் பிரான்ஸ்-

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

Buy Now on CodeCanyon