Seeman Started His 2016 MLA Election Campaign from His House - 7 April 2016

அண்ணா
கடினமானதுதான் பயணம்
நாட்டிற்காக செக்கிளுத்தவர் பேரன் நீங்கள்
அடிமைப்பட்ட நம் இனத்திற்காக
தனி ஒரு மனிதனாக போராடும் உங்களுக்கு இனத்திற்கும் மொழிக்குமாய் மாண்டவர் மூச்சு
சக்தி தரும்

சீமான் தனது வீட்டில் இருந்து அவருடைய தேர்தல் பிரச்சார துவங்கம்