ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளார். சசிகலாவை விரும்பாத அதிமுகவினர் தீபாவை தேடி போகின்றனர். ஆனால் தீபாவோ ஆரம்பத்தில் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தார். <br /> <br />Deepa campaign vehicle got damaged at RK nagar in which fortunately no one hurted.