காஞ்சிபுரத்தில் நேற்று தேமுதிக தலைமை கழக பேச்சாளரும் கட்சியின் நகர துணை செயலாளருமான சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். <br /> <br />DMDK spokesperson Saravanan was hacked to death in Kanchipuram yesterday night by a gang. Police teams are invesitgating.