Surprise Me!

OPS team for asking vote by showing Jayalalitha's coffin box ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் Jaya

2017-04-07 2 Dailymotion

மறைந்த ஜெயலலிதா உருவபொம்மை போன்ற மாதிரி சவப்பெட்டியில் தேசியக்கொடியை போர்த்தி ஓ.பி.எஸ் அணி பரப்புரை மேற்கொண்டனர்.ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். <br /> <br />DMK working president MK Stalin condemned OPS team for asking vote by showing Jayalalitha's coffin box.Election commission order to remove the flag in a mock coffin showing displaying a model of Jayalalithaa's mortal remains.

Buy Now on CodeCanyon