Nagma met protesting farmers at Jantar Mantar in Delhi விவசாயிகளை சந்தித்தார் நக்மா
2017-04-11 2 Dailymotion
28வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். <br /> <br />AICC general secretary Nagma meets protesting farmers at Jantar Mantar in Delhi today.