கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்களும், பெண்களும் அடித்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் சச்சினை காருக்கு வெளியே நின்றபடியே செல்ஃபி எடுத்த ரசிகர்களிடம் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுமாறு, அறிவுரை கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே. <br /> <br />Ranveer Singh is Bollywood's heartthrob! The man carries a certain kind of charisma, that makes him stand out among the other celebs. Recently, we came across a picture of Ranveer Singh, which is going viral on the social media.