கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான கிறிஸ் லின் தோள்பட்டை காயத்தால் வரவிருக்கும் போட்டியில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காயம் குறித்து உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். <br /> <br />IPL 2017, Chris Lynn is the orange cap holder scoring 125 runs in his two outings so far and his participation is in the doubt after injuring his shoulder.
