சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இன்று முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளார். <br /> <br />T Natarajan and Rahul Chahar make their IPL debut as KXIP opt to field against RPS