Sunrisers Hyderabad captain David Warner won the toss and opted to field first against Kolkata Knight Riders in the match 14 of IPL 2017. <br /> <br />கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடந்த 14வது லீக் போட்டியில் கொல்கத்தா-ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் 'டாஸ்' வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி பேட் செய்தது.