பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னக நதிகள் இணைப்பு அமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 41 நாட்களாக, டெல்லி, ஜந்தர் மந்தரில், போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், ரயிலில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர். <br /> <br />Farmers who retured from Delhi protested at central railway station.