டெல்லியில் இன்று காலமான மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதில் முக்கிய பங்காற்றினார். <br /> <br />To relax the Jallikattu ban in Tamilnadu at the time of protest minister Anil Madhav Dave plays key role and gave instructions that law by state itself enough to begin Jallikattu