லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின்ஃபர்ஸ்ட்லுக்வெளிவந்துள்ளது. வித்தியாசமான சிந்தனையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக்கே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. <br /> <br />Nayanthara's next 'Imaikka Nodigal" first look created a buzz in the Kollywood due to its creative look.