ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் கர்ல்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு. <br /> <br />Cheer girls who dance for IPL matches are paid more than an engineer and they are rewarded with bonus if their team wins the match.