Surprise Me!

MLA karunas Met ADMK General Secretary Sasikala

2017-05-22 10 Dailymotion

அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் <br /> சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். <br />எம்.எல்.ஏ. கருணாஸ் சசிகலாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, அதிமுக கட்சியைப் பற்றி மனம் திறந்து உருகி உருகி சசிகலா பேசியதாக கருணாஸ் கூறியுள்ளார். <br /> <br />MLA Karunas met Sasikala in Bengaluru Prison and talked to her nearly 40 minutes.

Buy Now on CodeCanyon