தனிக்கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் தமது கட்சியின் பொதுச் செயலராக முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனை நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. <br /> <br /> <br />Sources said that Super Star Rajinikanth invited senior DMK leader Jagathrakshakan to join his party.