வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. <br /> அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகம் நாட்டில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம் தீட்டி வருகிறது. <br /> <br /> <br />we can easily handle drought and efficient in making artificial rain, says Centarl govt.