நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பெரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Auto Driver was finished for giving Briyani to dog in chennai

பெண் ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த 1 கிலோ அளவிலான கல்லை அறுவை சிசிச்சை மூலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

1 kg kidney stone removed from women at erode