மாநில உரிமைகள் குறித்து வாயே திறக்காமல் மாட்டிறைச்சிக்கு தடை என்ற உடனேயே தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரும் கோரிக்கையை கேரளா முன்வைத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. <br /> <br />Independent Dravida Nadu slogan is going viral on Social Medias.
