ஆன்லைனில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெறும் கடையடைப்பில் சென்னை, மதுரை மற்றும் கரூர் மாவட்ட மருந்துக்கடைகள் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br />Chennai medicine sales companies association president says Chennai, Madurai, Karur exempts from tomorrow shut down and promises that the shops remains open