இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே மீது கேப்டன் விராட் கோலி அதிருப்தி அடைந்து உள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தெண்டுல்கர், கங்குலி ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. <br /> <br /> <br />Captain Virat Kohli is discontent with Indian cricket team's coach Anil Kumble.