சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலையில் பற்றிய தீ இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள், தங்க நகைகள் எரிந்து சாம்பாலாகி விட்டது. கட்டிடம் துண்டு துண்டாக சிதைந்து விட்டது. <br /> <br />The fire at Chennai Silks in T Nagar. The Chennai Silks building was facing demolition in 2006 after a SC order, according to information available with Express.