Surprise Me!

Central minister Arjun Ram Meghwal climbs ladder to speak on phone

2017-06-05 0 Dailymotion

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் தனது சொந்த தொகுதியில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் ஏணியை போட்டு மரத்தின் மீது ஏறி நின்று பேசினார். செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் தான் அமைச்சரின் சொந்த தொகுதி உள்ளதாக கேள்வி எழுந்துள்ளது. <br /> <br />Central Minister Arujun ram visiting his constituency in Rajastan. There he didnt get signal for his celphone. so he climbed on the tree and spoke.

Buy Now on CodeCanyon