நியூயார்க்(யு.எஸ்) சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்திலிருந்து கயானா சென்ற தமிழர்கள், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து மாரியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.கயானாவிலிருந்து அமெரிக்க்காவுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களும், நியூயார்க் நகரில் கோவில் அமைத்து ஆண்டு தோறும் திருவிழா நடத்துகிறார்கள். <br /> <br />Guyana Tamils in New York celebrated 15th year of Mariamman festival in the temple, located in Queens NY.
