எல்லைப் பிரச்சனை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சை சீனா வரவேற்றுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. <br />"It is true that we have a border dispute with China. But in the last 40 years, not a single bullet has been fired because of border dispute," Modi said during a panel discussion at the St. Petersburg International Economic Forum. He shared the stage with Russian President Vladimir Putin and the leaders of Austria and Moldova. <br /> <br />கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கான முடிவின் தொடக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் மூலம் கூறியுள்ளார். <br />US President Donald Trump on Tuesday said that isolating Qatar is the 'beginning of end' of terrorism.