அதிமுக அணிகள் இணைப்பிற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழுவை கலைத்து விட்டதாக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழு கலைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார். <br /> <br />The rival AIADMK faction leader O.Pannerselvam said that media persons,Edapadi teams were drama for merger talks that why we dissolves panel. <br />
