திருச்சியில் நேற்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது இதில் பேசிய பாஜகவின் தேசியத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழகத்தில் பாஜக ஆட்சி விரைவில் மலரும் என்றும் ஜெயிண்ட் ஜார்ச் கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என்றும் கூறினார். <br /> <br />The BJP Regime Will Come Soon In Tamil Nadu. <br />
