தமிழகத்தில் எந்தவொரு திட்டம் வந்தாலும் அதை தமிழக அரசு மக்களுக்கு முறையாக <br /> எடுத்து கூறவேண்டும் அப்பொழுதுதான் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று <br /> பாடகர் அருண்ராஜா காமராஜ் கூறினார். <br /> <br />TN Government Should Explain Their Plan To people Says Arun Raja.
