இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் டாசில் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறி வருகிறது. <br />சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் முன்னேறியுள்ளது. பிரிமிங்காமில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. <br /> <br />ChampionsTrophy2017, India win toss and Virat Kohli opts to bowl first against Bangladesh. <br />