ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான்

இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான்

தொடக்க வீரர்கள் அசார் அலி, பகார் சமான் நிலைத்து நின்று 20 ஓவர்கள் முடிவில் 114

ரன்களைக் குவித்தனர்.

The final match between India and Pakistan started. India

won the toss. Pakisthan makes 114 runs at the end of 20

overs.