இந்த மிருகத்தின் பெயர் தெரியுமா? இதன் ரகசியங்கள்?
யாளி பற்றி அறிந்திராத ரகசியங்கள்
யாழி(யாளி) என்றால் என்ன?

நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?
யாழிகள் - தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு சிலை.