இந்திய அணியின் பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இடையேயான மோதல் போக்கே இறுதிப் போட்டியில் இந்தியா பெரும் குழப்பத்தை சந்திக்க நேர்ந்ததா என்று ரசிகர்கள் கேட்கின்றனர். <br /> <br />Amidst the clash between Kohli and Kumble, India have lost the finals against Pakistan