Surprise Me!

Hardik Pandya Remembering Kapildev's Game On 1983-Oneindia Tamil

2017-06-20 3 Dailymotion

34 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே ஜூன் 18-ல் படுகேவலமாக விளையாடி அதுவும் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஜிம்பாப்வேயை இந்தியா வென்ற வரலாறும் அரங்கேறி இருக்கிறது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட, 175 ரன்கள் குவித்த கபில்தேவை நினைவுபடுத்தினார் ஐசிசி சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தனியே போராடிய ஹர்திக் பாண்ட்யா. <br /> <br />Hardik Pandya who are fighting alone in ICC final against remembering Kapildev's game on 1983 June 18 world cup match against Zimbabwe.

Buy Now on CodeCanyon