Surprise Me!

Jallikattu Protestor Julie Participates in Bigboss Tamil - Filmibeat Tamil

2017-06-27 39 Dailymotion

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களில் அனைவரின்

கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ஜூலிதான்.
வெறும் ஜூலி என்றால் யாருக்கும் தெரியாது. கூடவே, சின்னம்மா சின்னம்மா

ஓபிஎஸ்ஸைக் காணோம்மா என்று பாட்டோடு சொல்லிப் பாருங்கள். டக்கென புரிய

வரும். ஆம், அதே ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்ட முழக்கப் புகழ்

ஜூலிதான்.தன்னம்பிக்கையும், தைரியமும், போராட்டக் குணமும் மிக்க பெண்

என்பதை அப்போது நமக்கு உணர்த்தியவர் ஜூலி. இதோ இப்போது பிக் பாஸ்

களத்திற்குள் நுழைந்துள்ளார். ஜல்லிக்கட்டுப் பெண்ணாக நமக்குத் தெரிந்த ஜூலி

தற்போது பிக் பாஸ் ஜூலியாகியுள்ளார்.

Jallikattu fame girl Julie is participating in Big Boss

reality show, hosted by actor Kamal Haasan.

Buy Now on CodeCanyon