நடிகையாக இருந்த போதே சின்னத்திரை சீரியல் ஹீரோயினானார் குஷ்பு. அதே

சூட்டோடு ஜெயாடிவியில் தொகுப்பாளினியானார். திமுகவில் இணைந்து

அரசியல்வாதியானார். ஸ்டாலின் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தவே,

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது வேறு கட்சிக்குத் தாவப்போவதாகவும்

தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sources said actress Kushboo will join any other party

and some say that she is heading towards the BJP party.