Surprise Me!

Oviya askes her room mate Aarar to propose her- Filmibeat Tamil

2017-06-28 231 Dailymotion

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் ஆராரை வா லவ் பண்ணலாம் என நடிகை ஓவியா அழைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலி பேசியது பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து நடிகை ஓவியா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். <br /> <br />Actress Oviya has asked actor Aarar to propose her in the big boss house.

Buy Now on CodeCanyon