மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சுவற்றில் அவர் சிறு நீர் கழிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. <br /> <br />Union Agriculture Minister Radha Mohan Singh was recently spotted urinating in open. Those pictures circulating on social media, Singh can be seen urinating against a wall near his car while his security guards look away <br />