பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் ஜூலியை குறி வைக்க ஆரம்பித்துவிட்டனர். <br />பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் சோஷியல் மீடியா டிரெண்ட்படி நடத்துகிறார்கள். சமூக வலைதளங்களில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவர்களை பிக் பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள். <br />தற்போது மீண்டும் ஜூலி தான் சிக்கியுள்ளார். <br />Big Boss contestants have targeted Juliana again. This is happening every now and then to boost TRP. <br />