ஊழலில் தமிழகம் பீகாரை முந்திவிட்டது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கேளிக்கை வரிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வேலைநிறுத்தப்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தமிழக

அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Kamal Haasan said that Tamil Nadu has overtaken Bihar in

corruption. Film industry gets asphyxiated because of this

corruption. Film making has been made difficult

deliberately, he added.