Surprise Me!

Dhanush says "Why we didn't commit Anirudh for VIP 2"-Filmibeat Tamil

2017-07-10 391 Dailymotion

விஐபி 2 படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்யாததன் காரணத்தை தெரிவித்துள்ளார் தனுஷ். <br />சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி 2 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.ஒரு இளைஞனின் துடிப்பு, உறுதியை வெளிப்படுத்த விஐபி படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்தோம். இரண்டாம் பாகத்தில் பொறுமை மற்றும் வாழ்க்கை தத்துவம் உணர்ந்த இசையமைப்பாளர் தேவைப்பட்டதால் ஷான் ரோல்டனை தொடர்பு கொண்டோம் என்றார் தனுஷ். <br /> <br /> <br />Dhanush has explained for the first time as to why music director Anirudh is not a part of VIP 2.

Buy Now on CodeCanyon