Surprise Me!

Sivakarthikeyan's new head ache-Filmibeat Tamil

2017-07-10 1 Dailymotion

திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்டக்காரராக வேலை பார்த்த ஆறுமுகம் கல்குவாரியில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது. சாத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அந்த வீட்டில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். <br /> <br />Actor Sivakarthikeyan's gardener Arumugam was found dead in Trichy. Police have registered a case and are investigating. <br />

Buy Now on CodeCanyon