Surprise Me!

Vignesh Shivan announces the first look release of Thaanaa serndha kootam-Filmibeat Tamil

2017-07-10 95 Dailymotion

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர் . <br />இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். <br /> <br />Director Vignesh Shivan announces the first look release of "Thaanaa serndha kootam" movie on Surya's birthday July 23rd in his official twitter page.

Buy Now on CodeCanyon