சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை

செய்துகொண்டிருந்த பெண்களை மாநகராட்சி நிர்வாகிகள் தேவாலயத்திற்குள்

நுழைந்து அவர்களை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Womens Beaten By Corporation Executives in Valluvar Kottam