பரணி பிக் பாஸ் வீட்டிலிருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நமீதா மற்றும் <br />காயத்ரி கூறியது எந்த வகையில் நியாயமானது என்றும் அவர் என்ன தவறு செய்துவிட்டார் என்றும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்விட்டரில் கேள்வி <br />எழுப்பியுள்ளார். <br /> <br />Bigg Boss Tamil, " What's wrong with the Bharani" Director Anand Shanker Questioned